NEWS - செய்திகள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு November 30, 2018November 30, 2018 editor@ragam போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு விளக்கம் பள்ளி மாணவ – மாணவியருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. திருமேனி மற்றும் போக்குவரத்து துறை ஆய்வாளர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்