அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் அஷ்டமி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது

உதகை காந்தள் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் 29.11.2018 வியாழக்கிழமை அன்று அஷ்டமி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்