பெண்களுக்கான 24 மணிநேர 181 கட்டணமில்ல தொலைபேசி எண்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சமூகநலத்துறையிக் சார்பில் பெண்களின் கலன் காக்கவும், பாதுகாப்பிற்காகவும் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான 24 மணிநேர 181 என்ற கட்டணமில்ல தொலைபேசி எண் கொண்ட ஒட்டுவிலையினை வாகனங்களில் மாவட்;ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் ஒட்டினார். உடன் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்