பெட்டகுரும்பா மக்களுக்கு பாக்குமட்டை தயாரிக்கும் திட்டத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில், கூடலூர் சட்டம் சிறுமுள்ளை புலம்பட்டியிலுள்ள பெட்டகுரும்பா மக்களுக்கு பாக்குமட்டை தயாரிக்கும் திட்டத்திற்கு 2.இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.