இயற்கை பாதுகாப்பு அமைப்பு சார்பில் நான் தான் பாறு கழுகு பேசுகிறேன்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 21.12.2018 அன்று அருளகம் இயற்கை பாதுகாப்பு அமைப்பு சார்பில் நான் தான் பாறு கழுகு பேசுகிறேன் என்ற பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.