போக்குவரத்து ஆய்வாளருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டு வெகுமதி வழங்கினார்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகரில் சாலைகளில் பொதுமக்களுக்கு போக்குவரத்து சென்றுவர சிரமம் ஏற்படுத்தும் வகையில் முறையற்று தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த கார் இரண்டு சக்கர வாகனம் ஆட்டோக்கள் லாரி பஸ் போன்ற

வாகனங்கள் நிறுத்தத்தை முறைப்படுத்தி சீரான போக்குவரத்து மற்றும் விபத்தை குறைப்பதற்காக போக்குவரத்து ஆய்வாளர் அவருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா பாராட்டு வெகுமதி வழங்கினார். – News Courtesy : Tamilagam Sait