17 இடங்களில் கூடாரங்கள் அமைத்து விழிப்புணர்வு நடத்த ஏற்பாடு

2019 புது வருட பிறப்பு ஒரு நல்ல ஆரம்பமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜாலிRide என்ற பெயரில் யாரும் விபத்துகளில் சிக்கி கஷ்டப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 17 இடங்களில் கூடாரங்கள் அமைத்து Drink & Drive வினால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மேலும் வழக்குகள் பதிவு செய்யாமல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சண்முகபிரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.