தூய்மை காவலர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்

தூய்மை காவலர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்…

புத்தாண்டு தினத்தை அனைவரும் கொண்டாடி வரும் வேலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா அவர்கள் தூய்மை காவலர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

கேக்கை அவர்களுக்கு ஊட்டி விட்டு தன் மகிழ்ச்சியையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.