அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம்

உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் மினி பேருந்துகள் அதிவேகமாக செல்வதாகவும் அலுவலக நேரங்களில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக வந்த புகாரையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் தணிகையில் ஈடுபட்டு அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.