காந்தள் ரோகினி சந்திப்பில் இரண்டு மணி நேரமாக அசைவற்று ஒருவர்

உதகை, காந்தள் ரோகினி சந்திப்பில் 30 வயது மதிக்கதக்க ஒருவர் விழுந்துகிடந்தார். குடித்து விட்டு தான் விழந்து கிடக்கிறார் என்று எண்ணி பொதுமக்கள் இரண்டு மணி நேரமாக அசைவற்று இருந்ததால் காவல் துறைக்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்தனர் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர்கள் சோதித்த போது விழுந்து கிடந்தவர் விஷமருந்தியுள்ளது தெரிய வந்துள்ளது . உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள் .