ரெட் கிராஸ் சார்பில் மாவட்ட அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி

உதகை லாலி இன்ஸ்டிடியூட்டில் இன்று நடைபெற்ற மாவட்ட ரெட் கிராஸ் சார்பில் மாவட்ட அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்ன சென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.