சாலை பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலூர் பகுதியில் இன்று நடைபெற்று வரும் சாலை பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்