மீண்டும் முதுமலை வளர்ப்பு யானை முகாமில் மசினி யானை

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை மிதித்து கொன்ற மசினி என்ற யானை மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பிற்காக மீண்டும் முதுமலை வளர்ப்பு யானை முகாமிற்கு கொண்டுவரப்பட்டது