சேம்புக்கரை பழங்குடியினர் கிராமத்தில் பொங்கல் சிறப்பு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட சேம்புக்கரை பழங்குடியினர் கிராமத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., வழங்கினார். உடன் சார் ஆட்சியர் திரு. ரஞ்சித்சிங் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.