இருசக்கர வாகனம் – அரசு பேருந்தும் மோதி விபத்து

உதகை அருகே Fern Hill பகுதியில் இருசக்கர வாகனம் – அரசு பேருந்தும் மோதி விபத்து. இந்த விபத்தில் மஞ்சனகொரை பகுதியை சார்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

உதகை நகர காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை.