காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தெ. சண்முகபிரியா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியும் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

இதில் ஏராளமான காவல்துறையினர், மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

சாலை பாதுகாப்பு வாரம் 4.2.2019 முதல் 10.2.2019 வரை நடைபெறுகிறது