உதகை எல்க்ஹில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா

உதகை எல்க்ஹில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா தேர் பவணியுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருத்தேர் பவணியை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சண்முகபிரியா வடம் பிடித்து துவக்கி வைத்தார்.

தைப்பூச திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்