ஸ்ரீ மகா மேரு ஆதார பீடா நிர்மான விழா

அருள்மிகு ஸ்ரீ கேம்ப் முத்து மாரியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ மகா மேரு ஆதார பீடா நிர்மான விழா நடைபெற்றது.

காயகல்ப மூலிகைகள் தனியங்கள் நவரத்தினங்கள் சார்ந்த சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்