ஊக்கத்தொகை குறித்த கூட்டம் உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது

ஊக்கத்தொகை குறித்த கூட்டம் உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.மத்திய கல்வி ஊக்க  தொகை, தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் பெற வேண்டும் என்பதற்கான ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இதில் நீலகிரியின் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக  மத்திய அரசின் கல்வி ஊக்க  தொகை (NATIONAL SCHOLARSHIP PORT)-ல்                    எவ்வாறு  பதிவு செய்வது   என்பதனுடைய பயிற்சி  அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.