உதகை BREEKS ALL INDIA மேல் நிலை பள்ளியில் பள்ளியின் CROSS CUNTRY RACE என்னும் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.

உதகை மேல் நிலை பள்ளியில் பள்ளியின்  பாரம்பரிய நிகழ்ச்சியான CROSS CUNTRY RACE என்னும் தண்ணீர் சேமிப்பு என்னும் விழிப்புணர்வுக்காக நடத்த பட்ட  ஓட்ட பந்தயம்  பள்ளி தலைமை ஆசிரியரின் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது .