பூண்டு கிலோ ரூபாய் 400 க்கு விற்பனை

பூண்டு கிலோ ரூபாய் 400 க்கு விற்பனை

ஊட்டி பூண்டு கிலோ ரூபாய் 400 க்கு விற்பனை ஆகிறது ஊட்டி பூண்டு மற்ற மாநில மண் பூண்டுகளை விட அதிக காரமும் தரமும் உயர்ந்தது, அதிகமாக பயிரிடாத காரணத்தினால் இந்த ஆண்டு பூண்டு விளைச்சல் குறைவாக உள்ளது. 

நீலகிரி விவசாயிகள் பூண்டை அதிக அளவில் பயிரிடாததால் ஊட்டி பூண்டிற்கு தட்டுப்பாடு அதிகமாகியுள்ளது. மேலும் வெளிமாநில வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்வதால் ஊட்டி பூண்டு விலை அதிகரித்துள்ளது தற்போது ரூபாய் 300 முதல் 400 வரை தரத்திற்கு ஏற்ற படி விற்பனை ஆகிறது.நீலகிரி விவசாயிகள் பூண்டை அதிக அளவில் பயிரிடாததால் ஊட்டி பூண்டிற்கு தட்டுப்பாடு அதிகமாகியுள்ளது. மேலும் வெளிமாநில வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்வதால் ஊட்டி பூண்டு விலை அதிகரித்துள்ளது தற்போது ரூபாய் 300 முதல் 400 வரை தரத்திற்கு ஏற்ற படி விற்பனை ஆகிறது.