கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாள் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு

கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாள் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு,ஊட்டியில், பழம்பெரும் கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாள் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் வெளியிட்டார்.

பழம்பெரும் கர்நாடக இசை பாடகி பத்மவிபூஷன் டி.கே. பட்டம்மாள் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஊட்டி லாலி இன்ஸ்டிடியூட்-ல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா அவர்கள் பெற்று கொண்டார்