தாய் பால் வார விழிப்புணர்வு

தாய் பால் வார விழிப்புணர்வு ,உதகை அரசு தாய் சேய் நல மையத்தில் தாய்ப்பால் வாரம் குறித்து கர்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கேத்திவேலி இன்னர்வீல் கிளப் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவர் முருகேஷ் தலைமை வகித்து கர்பிணிகள் மற்றும் தாய்மார் தாய் பால் வார விழிப்புணர்வுகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் மருத்தவ மனை தினம் குறித்தும் விளக்கம் அளித்தார்.   கர்பிணிகள் சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகளை பெற முடியும். தாய்மார்கள் கூடுமானவரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது பின்பு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது உதகை நகராட்சி சுகாதார அலுவலர் முரளி கேத்திவேலி இன்னர்வீல் கிளப் தலைவர் காவியா மற்றும் செயலாளர் திலகவதி உட்பட்ட, நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட, தாய்மார்கள் பலர் பங்கேற்றனர்