கனரா வங்கி இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்

கனரா வங்கி இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்

கனரா வாங்கி இலவச சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய தையற் பயிற்சி 30 நாட்களாக  நேற்றுடன் முடிவடைகிறது . இதில் 35 பேர் பங்கேற்று பயிற்சியை மேற்கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை  கனரா வங்கி  இலவச சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் திரு.செல்வராஜு அவர்கள் வழங்கினார்