உதகை அருள்மிகு கடைவீதி மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது

உதகை அருள்மிகு கடைவீதி மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத அம்மாவாசை நாள் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு அம்மனின் அருளை பெற்றனர் .