உதகை எல்க் ஹில் முருகன் கோவிலில் இன்று (04.08.2019) மஹா சண்டி ஹோமம் நடை பெற்றது

உதகை எல்க் ஹில் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் மஹா சண்டி ஹோமம் நடை பெற்றது.

 மஹா சண்டி ஹோமம் என்பது அம்மனுக்கு செய்ய கூடிய யாகங்களில் மிக பெரிய யாகமாக சண்டி யாகம் அகஸ்திய முனிவர்களால் அழைக்கபடுகின்றது.உலக மக்கள் யாவரும்  எவ்வித நோய்களின்றி வாழவும் மன நிம்மதியோடு வாழ ஆடி மாதம் செய்ய கூடிய யாகம் சண்டி யாகமாகும்.இந்த யாகத்தில் ஏராளமான  பக்தர்கள்  கலந்து கொண்டனர்.