நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக பள்ளி சுற்றுசுவர் இடிந்து விழுந்தது

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக உதகை அருகே மஞ்சனகொரை  பகுதியிலுள்ள புனித பிரான்சிஸ்  அரசு துவக்க பள்ளியின் சுற்று சுவர்  இடிந்து விழுந்தது.

இதில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.