நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்தது. 

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்தது. 

இதனை தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் திரு. பிரேம்குமார் (பொ) அவர்கள் தலைமையில் கொட்டும் மழையில் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.