பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கபட்டது

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையில் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து (9.8.2018) அன்று இரவு அனுப்பி வைக்கபட்டது