இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதி வழங்பகட்டது
இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதி வழங்பகட்டது நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை பாதிப்பால் இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வீதம் உயிரிழந்த இரண்டு குடும்பத்திற்கு ரூ.20 இருபது லட்சத்திற்கான காசோலையினை கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப.., அவர்கள் இன்று (11.08.2019) வழங்கினார்கள்.