உதகை சட்ட மன்ற உறுப்பினர் திரு.கணேஷ் முகாம்களை நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

உதகை சட்ட மன்ற உறுப்பினர் திரு.கணேஷ் அவர்கள் எமரால்டு பகுதியில் உள்ள முகாம்களை நேரில் ஆய்வு செய்து அங்கு தங்கி உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.