உதகை பிரிக்ஸ்  மேல்நிலை பள்ளியில் இன்று பள்ளிக் கல்வி துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது

நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ்  மேல்நிலை பள்ளியில் இன்று பள்ளிக் கல்வி துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான  11,14,17, 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான  குறுவட்டு அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.  இதில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்