அருள்மிகு சிக்கம்மன் சித்தர் பீடம் கோவிலில் 44-ம் ஆண்டு ஆடி பெருவிழா

நீலகிரி மாவட்டம் உதகை அருகிலுள்ள முள்ளிக்கொரை  அருள்மிகு சிக்கம்மன் சித்தர் பீடம் கோவிலில் 44-ம் ஆண்டு ஆடி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.