நீலகிரியில் மழை வெள்ளத்தில் பாதிக்க பட்ட 622 குடும்பங்களுக்கு ரோட்டரி கிளப் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்

ரோட்டரி கிளப் ஆப் ஊட்டி சென்ட்ரல் மற்றும் ரோட்டரி கிளப்ஸ் ஆப் கோயமுத்தூர் இணைந்த நீலகிரியில் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்ப்பட்டு ஓம் பிரகாஷ் பள்ளி, எமரால்டு, புது அட்டுப்பாயில், காந்திகண்டி, காந்தி புதுநகர், சிவசக்தி நகர், பிக்கட்டி ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 622 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்