நீலகிரி மாவட்ட கன மழையில் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கபட்டது 

நீலகிரி மாவட்ட கன மழையில் பாதிக்க பட்ட மக்களுக்கு ஊட்டி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், உடுமலை, மடத்துக்குளம், சூலூர்,பல்லடம் LIONS CLUB சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கபட்டது