நீலகிரி மாவட்டத்தில் 73வது சுதந்திர தின விழா சிறப்பாக நடை பெற்றது

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லுரியில் 73வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது .  இதில் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஜெ இன்னசென்ட் திவ்ய இ.ஆ.ப அவர்கள்  தேசிய  கொடியை ஏற்றி வைத்தார்.   இதில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல அரசு பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.