ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் ஆராதனை மகோத்சவ விழா சிறப்பாக நடைபெறுகிறது

நீலகிரி மாவட்டம் பாம்பே கேஸில் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் 348 வது ஆராதனை மகோத்சவ விழா சிறப்பாக நடைபெறுகிறது.  இதில்  ஸ்வாமிக்கு கனகாபிஷேகம், பல்லக்கு சேவை, பஞ்சாமிருத அபிஷேகம், பாலபிஷேகம்  போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது