புனித மோட்ச இராக்கினி அன்னையின் 181 வது தேர் திருவிழா

நீலகிரி மாவட்டம் உதகை மேரிஸ் ஹில் புனித மோட்ச இராக்கினி அன்னையின் 181 வது தேர் திருவிழா பிரமாண்டமாக நடை பெற்றது இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.