நெடுஞ்சாலையில் தேவையற்ற மரங்கள் அகற்றும் பணி

நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலையில் உள்ள தேவையற்ற மரங்கள் அகற்றும் பணி நடை பெறுகிறது

 இதில் உதகைலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள மரங்களை அகற்றுகின்றனர்