உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு மதிய உணவு வழங்கபட்டது

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு உதகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பாக ரோட்டரி ஆசியா பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கபட்டது