உதகை அரசு கலைக் கல்லூரியில் SmartGirl கருத்தரங்கம்

Ooty Rotary central மற்றும் BJS (Bharatiya Jain Sangathana) சார்பாக உதகை அரசு கலைக் கல்லுரியில் SmartGirl Programme (கருத்தரங்கம்) இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.