உதகை அரசு கலைக் கல்லுரியில் SmartGirl கருத்தரங்கம்

Rotary Club of Ooty Central மற்றும் BJS (Bharatiya Jain Sangathana) சார்பாக உதகை அரசு கலைக் கல்லுரியில் SmartGirl Programme (கருத்தரங்கம்) மூன்றாம் நாட்களாக இன்று நிறைவு பெற்றது .