பள்ளிகளுக்கிடையேயான சுண்டாட்ட போட்டி

நீலகிரி மாவட்டம் பள்ளிகளுக்கிடையேயான குருவட்ட அளவிலான சுண்டாட்ட போட்டி நடைபெறுகிறது. இதில் 40க்கும் மேற்ப்பட்ட பள்ளிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இக்குருவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலும் மாவட்டஅளவில் வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலும் தேர்ச்சி பெறுவார்கள் என மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் திரு சாய்ராம் அவர்கள் கூறினார்.
 இக்குருவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலும் மாவட்டஅளவில் வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலும் தேர்ச்சி பெறுவார்கள் என மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் திரு சாய்ராம் அவர்கள் கூறினார்.