கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடபட்டது

உதகை லவ்டேல் அடுத்த காந்திப்பேட்டை என்னும் ஊரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடபட்டது