அருள் மிகு மஹா முனீஷ்வரர் ஆலயத்தில் வருஷாபிஷேகம்

நீலகிரி மாவட்ட உதகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள அருள் மிகு மஹா முனீஷ்வரர் ஆலயத்தில் வருஷாபிஷேகம் நடைபெற்றது