ரீ வேணுகோபால சுவாமி கோவில் உற்சவர் ஊர்வலம்

உதகை ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் இன்று (24.08.2019) உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது இதில் சுவாமி நகரை சுற்றி வளம் வருகிறார்