லட்சுமி நாராயணன் கோவிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை

உதகை வண்டிசோலை லட்சுமி நாராயணன் கோவிலில் இன்று (24.08.2018)கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை நடைபெற்றது