உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் உதகை JSS கல்லூரியில் MOHAN FOUNDATION ,JSS கல்லூரி மற்றும் ROTARY NILGIRIS WEST சார்பாக உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்