உதகை விட்டோபா கோவிலில் அலங்கார பூஜைகள்

நீலகிரி மாவட்டம் உதகை விட்டோபா கோவிலில் பகவானுக்கு இன்று (24.08.2019) சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது