இரண்டாம் நிலை காவலர் பணிக்காக எழுத்து தேர்வு

இரண்டாம் நிலை காவலர் பணிக்காக எழுத்து தேர்வு (25.8.2019) அன்று ஊ ட்டி அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. இதை கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன் மற்றும் நீலகிரி மாவட்ட எஸ் பி கலைச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர்  இதை கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன் மற்றும் நீலகிரி மாவட்ட எஸ் பி கலைச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர்.